’’என் கடந்த நாட்களைத் தேடிப் பார்க்கிறேன்…’’

நலம் விரும்பிக்கு, என் நண்பர்களைவிட எதிரிகளையும் விமர்சிப்பவர்களையும் தான் நான் அதிகமாக நேசிக்கிறேன். என் முதற்றானது முதல் ஈற்றயளடிபோல் ஈரான தவறுகளையும் அவர்களே எனக்கு அடையாளம் காட்டுகிறார்கள். நான் ஆகாயத்தையே என் சொற்களால் கட்டிப்போட வேண்டுமெனத் தவம் கிடக்கிறேன். என் ஆசா பாசங்களால் என் கடந்த காலங்களின் கால்களையெ குட்டிபோட்ட பூனைபோலச் சுற்றி வருகிறது. எதுஎதற்கோ யோசித்து மூளையின் நரம்புகள் புடைத்துவிடுவதுபோலச் சிந்திக்கிறேன் நான். என் கற்பனைகள் எல்லாம் கடந்த காலத்தின் நீட்சிகள்., நான் யோசிப்பது எல்லாம்Continue reading “’’என் கடந்த நாட்களைத் தேடிப் பார்க்கிறேன்…’’”

நவீன காலத்தில் நாமிழந்தவைகள்….

நலம் விரும்பிக்கு இந்தப் பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் சுழன்றோவிட்டது. இன்னும் சுழலத்தான் போகிறது. அதன் சுழல்பாதையில் நாம் சந்திரன் ஒளியைப்போல் குறுக்கே போகத்தேவையில்லையென்றாலும்  நமது மனதகுலத்தின் நவீனத்தொழில்நுட்பத்தின் வருகையால் நாமிழந்துவரும் நல்லபழக்கங்களைப் பற்றிப் பட்டியலிட்டு ப்பார்த்தால் பளபளவென்றிருக்கும் மனம்கூட சிறிது பதறிப்போகும்? இந்தக் காலத்தில் ஒருநாள் மனநிம்மது என்பது, அடுத்தவர்களின் முகத்தில் தற்செயலாய் புன்னமை வழிவதும் அபூர்வம் ஆகிவிட்டது. முகத்தில் தோன்றும் இயற்கைப் புன்னகையைச் செல்போனில் தொலைத்துவிட்டு அது மற்றவர்களின் புன்னகையோ அல்லது எமோஜிக்களின்Continue reading “நவீன காலத்தில் நாமிழந்தவைகள்….”

Design a site like this with WordPress.com
Get started