கானக்குயிலும் சூறைப்புயலும்!

அத்தியாயம்-1 என் கானத்துக் குயில் ஒரு புயல்காற்றை எதிர்த்து மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையைப் பிடித்து மழையில் நனைத்து, உடல் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. அதைப் பார்த்த புயல் அதனிடம்  தொடுக்கும் கேள்விகளும், அதற்குக் குயில் உரைக்கும் பதிகளும் எனது சொந்தக் கற்பனை!ஒரு குறுங்காவியம்…இது! இதைப் புதுக்கவிதையாகவும் கொள்ளலாம் வசன கவிதையாகவும் கொள்ளலாம்! #copyright சூறைக்காற்று : நான் இத்தனைக் கொடூரத்தில் காற்றடித்தும் நீ இப்படி உயிரை ஊசலாடிக்கொண்டிருக்கிறாயே.. இதுதேவையா??? இந்த அவதி இனியும் வேண்டுமா??Continue reading “கானக்குயிலும் சூறைப்புயலும்!”

ஒரு சில அனகோண்டாக்களுக்கு என் ஆழ்மனதின் தெறிப்புகள்….

நலம் விம்பிக்கு, #copyright அதிகமான ஆசைகள் கொண்ட என் மனதுக்கு எதோவதொன்று எனக்கு நடக்கும் முன்பாகவே அதைப்பற்றிய நிகழ்வுகளும் சிந்தைகளும் என் தீர்க்கதரிசனப் பார்வையின் கவனத்திற்கு வருகிறது. என்னை உற்றுநோக்கு ஆராய்கிற பலருக்கும் என்னைப் பற்றித்தெரியாது. நான் அவர்களைவிடவும் அவர்களையே அதிகம் உற்றுநோக்கி என் படைப்புக்கான அரிதாரம் பூசிக்கொண்டிருக்கிறேன் என்று. காலச் சுவற்றின் விரிசல் விழும்போது அதற்கு என் கவிதைவரிகளால் குழைத்த கருத்துப்பட்டி தேய்க்காமல்போனால் அந்தக்க் காலம் என்னை இப்போதும், எப்போதும் முப்போதும் மன்னிக்காது. நான் நட்சத்திரங்களைContinue reading “ஒரு சில அனகோண்டாக்களுக்கு என் ஆழ்மனதின் தெறிப்புகள்….”

’’என் கடந்த நாட்களைத் தேடிப் பார்க்கிறேன்…’’

நலம் விரும்பிக்கு, என் நண்பர்களைவிட எதிரிகளையும் விமர்சிப்பவர்களையும் தான் நான் அதிகமாக நேசிக்கிறேன். என் முதற்றானது முதல் ஈற்றயளடிபோல் ஈரான தவறுகளையும் அவர்களே எனக்கு அடையாளம் காட்டுகிறார்கள். நான் ஆகாயத்தையே என் சொற்களால் கட்டிப்போட வேண்டுமெனத் தவம் கிடக்கிறேன். என் ஆசா பாசங்களால் என் கடந்த காலங்களின் கால்களையெ குட்டிபோட்ட பூனைபோலச் சுற்றி வருகிறது. எதுஎதற்கோ யோசித்து மூளையின் நரம்புகள் புடைத்துவிடுவதுபோலச் சிந்திக்கிறேன் நான். என் கற்பனைகள் எல்லாம் கடந்த காலத்தின் நீட்சிகள்., நான் யோசிப்பது எல்லாம்Continue reading “’’என் கடந்த நாட்களைத் தேடிப் பார்க்கிறேன்…’’”

ஆன்லைன் விபரீதம்…

நாளை யாரெல்லாம் இருக்கப்போகிறோம் என்று தீர்மானிபது நமது மனதின் நிம்மதியே தவிர நாம் சேர்த்து வைத்து அனுபவித்து வருகிற சொத்து பத்துகள் அல்ல. அதனால்தான் சுப்பிரமணியனுக்கு எட்டயபுர அரண்மனையில் சீட்டுக்கவியாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் சும்மாவே பொழுதை ஓட்டக்கூடிய தருணங்கள் வாய்த்தும் அதில் இருந்து விலகி தன் எழுத்தின்படியும் சுயமரியாதையுடனும் வாழநேர்ந்தார். அதனால்தான் அவரை இன்று கடவுளுக்கு இணையானதொரு ஸ்தானத்தில் வைத்து மகாகவி பாரதியார் என்று அவரது பெயரைப் பாடிப் புகழ்கிறோம்.இன்றைய இளைஞர்களின் தேடுதல் என்பது குறைந்துவிட்டது.Continue reading “ஆன்லைன் விபரீதம்…”

நவீன காலத்தில் நாமிழந்தவைகள்….

நலம் விரும்பிக்கு இந்தப் பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் சுழன்றோவிட்டது. இன்னும் சுழலத்தான் போகிறது. அதன் சுழல்பாதையில் நாம் சந்திரன் ஒளியைப்போல் குறுக்கே போகத்தேவையில்லையென்றாலும்  நமது மனதகுலத்தின் நவீனத்தொழில்நுட்பத்தின் வருகையால் நாமிழந்துவரும் நல்லபழக்கங்களைப் பற்றிப் பட்டியலிட்டு ப்பார்த்தால் பளபளவென்றிருக்கும் மனம்கூட சிறிது பதறிப்போகும்? இந்தக் காலத்தில் ஒருநாள் மனநிம்மது என்பது, அடுத்தவர்களின் முகத்தில் தற்செயலாய் புன்னமை வழிவதும் அபூர்வம் ஆகிவிட்டது. முகத்தில் தோன்றும் இயற்கைப் புன்னகையைச் செல்போனில் தொலைத்துவிட்டு அது மற்றவர்களின் புன்னகையோ அல்லது எமோஜிக்களின்Continue reading “நவீன காலத்தில் நாமிழந்தவைகள்….”

நவீன காலத்தில் நாமிழந்தவைகள்….

நலம் விரும்பிக்கு இந்தப் பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் சுழன்றோவிட்டது. இன்னும் சுழலத்தான் போகிறது. அதன் சுழல்பாதையில் நாம் சந்திரன் ஒளியைப்போல் குறுக்கே போகத்தேவையில்லையென்றாலும்  நமது மனதகுலத்தின் நவீனத்தொழில்நுட்பத்தின் வருகையால் நாமிழந்துவரும் நல்லபழக்கங்களைப் பற்றிப் பட்டியலிட்டு ப்பார்த்தால் பளபளவென்றிருக்கும் மனம்கூட சிறிது பதறிப்போகும்? இந்தக் காலத்தில் ஒருநாள் மனநிம்மது என்பது, அடுத்தவர்களின் முகத்தில் தற்செயலாய் புன்னமை வழிவதும் அபூர்வம் ஆகிவிட்டது. முகத்தில் தோன்றும் இயற்கைப் புன்னகையைச் செல்போனில் தொலைத்துவிட்டு அது மற்றவர்களின் புன்னகையோ அல்லது எமோஜிக்களின்Continue reading “நவீன காலத்தில் நாமிழந்தவைகள்….”

Healthy Weeknight Meals

Cooking can sometimes feel like a chore at the end of a busy day. It’s often tempting to throw a ready meal in the oven or call for take out. But preparing a simple and healthy family meal doesn’t have to be hard or time-consuming. Here are some quick wholesome dishes that you and yourContinue reading “Healthy Weeknight Meals”

Breakfast at my House

During the week we’re often walking out the door with a coffee in one hand and slice of toast in the other, but on weekends breakfast is never rushed. It’s a late affair, sometimes spilling over to lunch, with lots of reading and chatter in between courses of fruits, poached eggs, honey and toast. OneContinue reading “Breakfast at my House”

Design a site like this with WordPress.com
Get started