கானக்குயிலும் சூறைப்புயலும்!

அத்தியாயம்-1 என் கானத்துக் குயில் ஒரு புயல்காற்றை எதிர்த்து மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையைப் பிடித்து மழையில் நனைத்து, உடல் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. அதைப் பார்த்த புயல் அதனிடம்  தொடுக்கும் கேள்விகளும், அதற்குக் குயில் உரைக்கும் பதிகளும் எனது சொந்தக் கற்பனை!ஒரு குறுங்காவியம்…இது! இதைப் புதுக்கவிதையாகவும் கொள்ளலாம் வசன கவிதையாகவும் கொள்ளலாம்! #copyright சூறைக்காற்று : நான் இத்தனைக் கொடூரத்தில் காற்றடித்தும் நீ இப்படி உயிரை ஊசலாடிக்கொண்டிருக்கிறாயே.. இதுதேவையா??? இந்த அவதி இனியும் வேண்டுமா??Continue reading “கானக்குயிலும் சூறைப்புயலும்!”

ஒரு சில அனகோண்டாக்களுக்கு என் ஆழ்மனதின் தெறிப்புகள்….

நலம் விம்பிக்கு, #copyright அதிகமான ஆசைகள் கொண்ட என் மனதுக்கு எதோவதொன்று எனக்கு நடக்கும் முன்பாகவே அதைப்பற்றிய நிகழ்வுகளும் சிந்தைகளும் என் தீர்க்கதரிசனப் பார்வையின் கவனத்திற்கு வருகிறது. என்னை உற்றுநோக்கு ஆராய்கிற பலருக்கும் என்னைப் பற்றித்தெரியாது. நான் அவர்களைவிடவும் அவர்களையே அதிகம் உற்றுநோக்கி என் படைப்புக்கான அரிதாரம் பூசிக்கொண்டிருக்கிறேன் என்று. காலச் சுவற்றின் விரிசல் விழும்போது அதற்கு என் கவிதைவரிகளால் குழைத்த கருத்துப்பட்டி தேய்க்காமல்போனால் அந்தக்க் காலம் என்னை இப்போதும், எப்போதும் முப்போதும் மன்னிக்காது. நான் நட்சத்திரங்களைContinue reading “ஒரு சில அனகோண்டாக்களுக்கு என் ஆழ்மனதின் தெறிப்புகள்….”

Design a site like this with WordPress.com
Get started